பஞ்சாபில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் 2 பேர் சுட்டுக் கொலை

0 3635
பஞ்சாபில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் 2 பேர் சுட்டுக் கொலை

பஞ்சாபில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயன்ற, பாகிஸ்தானியர்கள் 2 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாபின் தான் தரன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் இந்த இரண்டு பேரும் எல்லை தாண்டி ஊடுவ முயன்றனர். இந்திய எல்லைக்குள் வரக்கூடாது என பாதுகாப்பு படையினர் பலமுறை எச்சரித்தும், அவர்கள் அதற்கு கட்டுப்படவில்லை.

ஊடுருவல்காரர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments