குஜராத்தில் 40 ஆண்டுகள் பழமையான குடிநீர் தொட்டி இடிந்த காட்சிகள்
குஜராத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்த வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள கிர்சாரா என்ற கிராமத்தில் 40 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கத் தொட்டியில் நீர் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்தத் தொட்டி பலவீனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்தத் தொட்டி முழுமையாக இடிந்து விழுந்தது. இந்தக் காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
Comments