10 மற்றும் 11-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என குறிப்பிட ஆணை

0 3948

10 மற்றும்11 ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் என்று அச்சிட்டு வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் அதனைக் குறிப்பிடும் வகையில் "அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்" என அச்சிட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத்துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments