லஞ்ச, ஊழல் புகாரில் சிக்கியுள்ள கவுதமாலா அதிபர் பதவி விலக்கோரி பொதுமக்கள் போராட்டம்

0 2956
லஞ்ச, ஊழல் புகாரில் சிக்கியுள்ள கவுதமாலா அதிபர் பதவி விலக்கோரி பொதுமக்கள் போராட்டம்

லஞ்ச, ஊழல் புகாரில் சிக்கியுள்ள கவுதமாலா அதிபர் Alejandro Giammattei பதவிக்கோரி TOTONICAPAN நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைகளை மறித்தும், டயர்களை தீவைத்தும், போலீசார் மீது பெயிண்டை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகையில் இருந்து பேரணியாக புறப்பட்டு, அட்டர்னி ஜெனரல் Maria Porras அலுவலகம் நோக்கி சென்ற அவர்கள், அதிபர் பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments