ஒலிம்பிக் மகளிர் 200 மீ . நீச்சல் - தென் ஆப்பிரிக்க வீராங்கனை உலக சாதனை

0 4152

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் மகளிர் நீச்சல் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை Tatjana Schoenmaker தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.

மகளிருக்கான 200 மீட்டர் breaststroke பிரிவில் தென் ஆப்பிரிக்க வீராங்கனை Tatjana Schoenmaker பந்தய தூரத்தை 2 நிமிடம் 18 விநாடிகளில் கடந்து புது உலக சாதனை படைத்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.

ஏற்கனவே Tatjana Schoenmaker மகளிருக்கான 100 மீட்டர் breaststroke பிரிவில் வெள்ளி வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments