குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் தோல்வி

0 3406
ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார்.

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கொலம்பிய வீராங்கனையிடம் தோற்று வெளியேறினார்.

பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனையை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார் ஜமைக்கா வீரரை வீழ்த்திக் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

ஆடவர் ஹாக்கிப் போட்டி ஏ பிரிவு ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜென்டினாவை வென்றதால் காலிறுதிக்குத் தகுதி பெற்றது. வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் தென்கொரிய வீரரை வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments