ஆபாச வீடியோ வழக்கு - ராஜ்குந்தராவின் ஜாமீன் மனுத் தள்ளுபடி

0 4324
ஆபாச வீடியோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குந்தராவின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆபாச வீடியோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜ்குந்தராவின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆபாச படங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ஜாமீன்கேட்டு ராஜ் குந்த்ரா தாக்கல் செய்த மனு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற மும்பை உயர்நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே, ஆபாச பட தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ராவின் ஊழியர்கள் 4 பேர் அப்ரூவராக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments