விவசாய நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ; தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பரிந்துரை

0 3115
விவசாய நிலத்தில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ; தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய பரிந்துரை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாய நிலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து தொல்லியல் துறையினர் விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் கிளாக்காடு பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவர் வழக்கம் போல் விவசாய நிலத்தில் டிராக்டரால் உழுதுக்கொண்டிருந்த போது திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த அதிகாரிகள், பள்ளம் முதுமக்கள் தாழி அல்லது பண்டைய காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கம் போல் தெரிவதாக கூறி ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments