NBA -ன் ஆப்பிரிக்க பிரிவு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா

0 8085

NBA எனப்படும் தேசிய கூடைப்பந்து சங்கத்தின், ஆப்பிரிக்க  பிரிவு வர்த்தகத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா  முதலீடு செய்துள்ளார்.

தமது அறக்கட்டளை வாயிலாக அவர் இந்த பங்குகளை வாங்கி உள்ளதாக NBA  தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தனது லீக் போட்டிகளை நடத்த அங்கு புதிய வர்த்தக பிரிவை NBA  துவக்கி உள்ளது.

கடந்த 2019 முதல் அதனுடன் வர்த்தக தொடர்பு வைத்துள்ள ஒபாமா, NBA  பங்குககளில்  இருந்து கிடைக்கும் வருமானத்தை தமது அறக்கட்டளை பணிகளுக்காக பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறத

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments