தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, 43வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் தனுஷ் நடித்து வரும் 43வது படத்திற்கு மாறன் என பெயரிடப்பட்டுள்ளது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷின் 38வது பிறந்தநாளையொட்டி, அந்தப் படத்தின் First Look Poster வெளியாகி உள்ளது.
Comments