தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளது - இபிஎஸ்
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
திமுக தேர்தல் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த கோரி போராட்டம்
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம்
சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை-இபிஎஸ்
திமுக தேர்தல் அறிக்கையில் 505 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன - இபிஎஸ்
பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றுள்ளது - இபிஎஸ்
திமுக ஆட்சி அமைத்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்கள் - இபிஎஸ்
பெட்ரோல் ரூ.5ம், டீசல் ரூ.4ம் குறைக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது? - இபிஎஸ்
மாதம் ஒரு முறை மின்கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என்கிற வாக்குறுதி என்ன ஆனது? - இபிஎஸ்
தற்போது எந்த முறையில் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுகிறது என்பது கூட தெரியவில்லை - இபிஎஸ்
தமிழகத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் குளறுபடி உள்ளது - இபிஎஸ்
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது - இபிஎஸ்
2011ல் திமுக ஆட்சியில் இருந்து சென்ற போதும் ரூ.1 லட்சம் கோடி கடன் இருந்தது - இபிஎஸ்
தமிழகத்தில் லாட்டரி சீட்டு வராது என்றால் மகிழ்ச்சி, நன்றி - இபிஎஸ்
லாட்டரி சீட்டுகள் வராது என்கிற நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் - இபிஎஸ்
Comments