எடியூரப்பா தலைமையிலான கர்நாடக அமைச்சரவையை கலைத்தார் ஆளுநர்..

0 6086
முதலமைச்சர் எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட நிலையில், அவரது தலைமையிலான கர்நாடக அமைச்சரவையை மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் கலைத்துள்ளார்.

முதலமைச்சர் எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட நிலையில், அவரது தலைமையிலான கர்நாடக அமைச்சரவையை மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் கலைத்துள்ளார்.

இதனிடையே கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் யார்? என்பதை பாஜக தேசிய தலைமையும், கர்நாடக தலைமையும் சேர்ந்து தீர்மானிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், பெங்களூருவில், புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும்  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு,  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக பாஜக   பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக அனுப்பப்படுவார்கள் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments