அதிக கட்டணம் வசூழித்தால் நடவடிக்கை..! B.Ed கல்லூரிகளுக்கு அமைச்சர் பொன்முடி கடுமையான எச்சரிக்கை

0 2986

னியார் பிஎட் கல்லூரிகளில் 30 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஆண்டுக் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி எச்சரித்துள்ளார்.

மேலும், முதலமைச்சரின் உத்தரவின் படி பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 % மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்லூரிகள் திறப்பது குறித்து கொரோனா பரவல் குறைந்த பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments