ஒலிம்பிக் வில்வித்தை ஆடவர் குழுப் போட்டியில் இந்திய அணி வெற்றி: கால்இறுதிக்கு முன்னேற்றம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை ஆண்கள் அணி பிரிவில் இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் அணி, கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே துல்லியமான அம்புகளை ஏய்து புள்ளிகளை நேர்த்தியாக சேர்த்த இந்திய அணி இறுதியில் 6-க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
Comments