மெக்சிகோவில் குழந்தைகளுக்கான புற்று நோய் மருந்துக்குத் தட்டுப்பாடு - பெற்றோர்கள் போரட்டம்
மெக்சிகோவில் அரசு பொது மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டை எதிர்த்து ஏராளமான பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2 ஆயிரத்து 300 குழந்தைகள் புற்றுநோயின் கோரப் பிடியில் சிக்கி உயிர் இழப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது மருந்து தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பெற்றோர் பேரணியாக வந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Comments