சீனாவில் இன்-பா சூறாவளியை முன்னிட்டு கனமழை ; வெள்ளக்காடக காட்சியளிக்கும் ஜீஜியாங் மாகாணம்
இன்-ஃபா (In-Fa)சூறாவளியை முன்னிட்டு சீனாவில் கொட்டித்தீர்த்த கன மழையால் ஜீஜியாங் (Zhejiang) மாகாணம் வெள்ளக்காடக காட்சியளிக்கிறது. கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுகிழமை சூறாவளி கரையைக் கடக்கும் போது 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தாண்டு சீனாவைத் தாக்கும் ஆறாவது சூறாவளி ஆகும்.
Comments