டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்..! அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் திட்டவட்டம்

0 3607
டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில்1500 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த அவர், அங்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தற்போதுவரையில் முடிக்கப்படாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments