சார்பட்டா படத்தில் எம்.ஜி.ஆரை தவறாக சித்தரித்துள்ளதாக ஜெயக்குமார் கண்டனம்

0 4325
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது  கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதலமைச்சரான பிறகும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கியதாகவும், ஆனால், சார்பட்டா படத்தில் எம்.ஜி.ஆருக்கும், விளையாட்டுத் துறைக்கும் எந்தவித தொடர்பு இல்லாதது போல் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜெயக்குமார், தாம் குத்துச் சண்டை விளையாடிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments