அமெரிக்காவில் 20 நாட்களாகக் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ ; 58,417 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்

0 2152
அமெரிக்காவில் 20 நாட்களாகக் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ

அமெரிக்காவின் நெப்ராஸ்கா (Nebraska)மாகாணத்தில் பலத்த காற்று வீசுவதால் அங்கு 20 நாட்களாகக் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மோக்கலும்னி (Mokelumne ) மலைப்பகுதியில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத்தீயால் 58 ஆயிரம் ஏக்கர் காடுகள் கருகி சாம்பலாகின. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 1300 பேர் ஈடுபட்டுள்ள போதும் காற்று வேகமாக வீசுவதால் 4 சதவீதம் மட்டுமே காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments