கர்நாடகத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - ரயில் போக்குவரத்து பாதிப்பு

0 2528
கர்நாடகத்தில் கனமழை வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - ரயில் போக்குவரத்து பாதிப்பு

ர்நாடகத்தின் வடக்கு மாவட்டங்களில் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் சிவமோகா தார்வார்ட் , ஹவேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளம் அதிகரித்துள்ளது.

கிருஷ்ணா, காவிரி, துங்கபத்திரா, பீமா , கபிலா ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளத்தில் ஏராளமான கிராமங்கள் மூழ்கியுள்ளன.

தாழ்வானப் பகுதிகளில் வசிப்போரை மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளனர். வெள்ளப் பெருக்கு காரணமாக பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments