தமது அலுவலகத்தில் இருந்தவாறே ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்த பிரதமர் மோடி
பிரதமர் மோடி தமது அலுவலகத்தில் இருந்தவாறே ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்தார்.
ஆறுமுறை சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தலைமை வகித்து இந்திய அணியை நடத்திச் சென்ற காட்சியை பிரதமர் மோடி கண்டு மகிழ்ந்தார்.
பின்னர் தமது டிவிட்டர் பதவியில் இந்திய வீரர் , வீராங்கனைகளுக்கு நமது வாழ்த்துகளைக் கூறுவோம் என்று நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments