இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி

0 2998

ந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 43 புள்ளி 1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா 49 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் Avishka Fernando 76 ரன்கள் குவித்தார். 39 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 227 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments