ஏ.ஆர். ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

0 4901
ஏ.ஆர். ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

பிரபல இசை அமைப்பாளர் A.R ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது . நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி R. சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

A.R ரஹ்மானுடனான பிரச்சினை முடிந்து விட்டதாக காளியப்பன் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இவ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மனுதாரருடன் எந்த சமரசமும் ஏற்படவில்லை என A.R ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இசை அமைப்பாளர் A.R ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments