ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

0 2496
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு 11 - வது முறையாக மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்கி, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

10 -வது முறையாக வழங்கப்பட்டு இருந்த கால அவகாசம் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. அப்பல்லோ வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதிக்கு பின், கடந்த 26 மாதங்களாக  விசாரணை நிறுத்திவைக்கப்பட்டு உள்ள சூழலில்,  தமிழ்நாடு அரசு ஆணையத்தின் பதவி காலத்தை நீட்டிப்பு செய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments