லண்டனில் உள்ள பாரில் செல்ல நாய்களுக்கு பிரத்தியேக காக்டெய்ல் ; மன அழுத்தத்தில் இருந்து வெளிவர ஏற்பாடு

0 2504
லண்டனில் உள்ள பாரில் செல்ல நாய்களுக்கு பிரத்தியேக காக்டெய்ல் ; மன அழுத்தத்தில் இருந்து வெளிவர ஏற்பாடு

லண்டனில் உள்ள பார்(bar) ஒன்று, வாடிக்கையாளர்களுடன் வரும் செல்லப்பிராணி நாய்களுக்கும் காக்டெய்ல்(cocktail) பரிமாறுகிறது. ஹேக்னி விக்(Hackney Wick) பகுதியில் அமைந்துள்ள After Bark என்று பெயரிடப்பட்டுள்ள மதுபான பார், நாய்களுக்கான பிரத்யேக காக்டெய்ல்களை வழங்குகிறது.

இந்த காக்டெய்ல்களில் மது கலக்கப்படுவது இல்லை என்று கூறும் பார் உரிமையாளர் ஜேமி ஸ்வான் (Jamie Swan) சர்க்கரை மற்றும் உப்பு கலக்காத பழம் மற்றும் காய்கறி சாறுகள் மட்டுமே நாய்களுக்கு பரிமாறப்படுவதாக கூறுகிறார். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments