டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ல் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வில்வித்தை தகுதி சுற்றில் 9வது இடம்

0 3061
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ல் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி வில்வித்தை தகுதி சுற்றில் 9வது இடம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ல், வில்வித்தை தகுது சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி 9-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில், பிரவின் ஜாதவ் 31வது இடத்தையும், அதானு தாஸ் (Atanu Das) 35-வது இடத்தையும், தருண்தீப் (Tarundeep) 37-வது இடத்தையும் பிடித்துள்ளனர் .

மேலும் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் அணி 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது. தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் எடுத்த புள்ளிகளின் அடிப்படையில், வில்வித்தை கலப்பு ஒற்றையர் பிரிவிலும் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

வில்வித்தையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக தீபிகா குமாரியும், அதானு தாஸ்-ம் (Atanu Das) உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments