கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் அதிபர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

0 2097
கரீபிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் அதிபர் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ரீபிய நாடுகளில் ஒன்றான ஹைத்தியில், அந்நாட்டு அதிபர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் ஜோவினெல் மொய்செ (Jovenel Moise) கடந்த 7-ஆம் தேதி அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அதிபருக்கு பாதுகாப்பு வழங்க போலீஸார் தவறி விட்டதாக குற்றம் சாட்டி, வடக்கு ஹைத்தியின் காப் ஹைடியென் (Cap Haitien) நகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments