வரலாறு காணாத மழையால் சீனாவில் தண்ணீரில் மிதக்கும் கார்கள் - வீடியோ
மத்திய சீனாவின் Zhengzhou-வில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் கார்கள் தண்ணீரில் மிதக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Henan மாகாணத்தில் பெய்த கனமழையால் சாலைகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சுரங்கவழி பாதைகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
Affected by this year's sixth typhoon In-fa, Henan Province in the central China suffered a historic heavy rain. The provincial capital Zhengzhou City has recorded the highest single-day rainfall in the past two days. pic.twitter.com/zhfjs7ylXo
அதன் காரணமாக 2 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ள நிலையில், சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும் மிதந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Comments