குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்காது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

0 2442
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்காது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஒரு இஸ்லாமியருக்குக் கூட பாதிப்பு ஏற்படாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் கவுஹாத்தியில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்றார். அரசியல் ஆதாயம் தேடுவோர் இதனை சர்ச்சையாக்கி வருவதாகவும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments