ராஜஸ்தானின் பிக்கானீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

0 2501
ராஜஸ்தானின் பிக்கானீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம் பிக்கானீரில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 5.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 3 ஆகப் பதிவாகியுள்ளது. தரையில் இருந்து 110 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் லடாக்கின் லேயில் இன்று அதிகாலை 4.57 மணிக்கு இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி 6 ஆகப் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments