தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் நிகழவில்லை - சுகாதாரத்துறை செயலாளர்

0 2234

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மரணங்கள் நிகழவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்து, மருத்துவக்குழுவினர் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டதாகவும் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments