தலைநகரில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தலைநகர் டெல்லியில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலையில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
சர்தார் பட்டேல் மார்க் பகுதியிலும் ராஜீவ் காந்தி பவன் எதிரிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது
சப்தர்ஜங் மேம்பாலத்தில் கனமழை காரணமாக வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. அக்சர்தாம் கோவில் உள்ள பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது
Comments