தமிழ்நாட்டில் மேலும் 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் மேலும் 1904 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,439 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 30 பேர் பலியானதாகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 717ஆக சரிவடைந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 204 ஆகவும், சென்னையில் 141 பேருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments