தலித் சமுதாயத்தின் பாதுகாவலராக செயல்பட்டு, அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் - லால்சிங் ஆர்யா

0 2619

லித் சமுதாயத்தின் பாதுகாவலராக செயல்பட்டு, அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நனவாக்கி உள்ளார் என்று பாஜக பட்டியலின பிரிவு தேசிய தலைவர் லால்சிங் ஆர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின் பேசிய அவர், இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் 1947- ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்தாலும், அதன் நோக்கமான சமூகநீதி தற்போது தான் நிலை நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னதாக லால்சிங் ஆர்யா மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக கமலாலயம் அழைத்து வந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments