ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை - அமைச்சர்

0 2645

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ள தமிழக வீரர்கள் நலமுடன் இருப்பதாகவும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 4 இடங்களில் ஒலிம்பிக் அகாடமி துவங்கப்படவுள்ளது எனவும், விளையாட்டு மைதானங்களை சர்வதேச அளவில் தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments