திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

0 72072
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் காலை 9 மணி முதல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தலால் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments