கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 26ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

0 2091
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 26ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

லை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments