சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி 'சூர்யா 40' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0 3693
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி 'சூர்யா 40' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

யக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யாவின் 40ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 22-ந் தேதி வெளியாகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments