பொலிவியாவில் வண்ணமயமான உடை அணிந்து பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்

0 2174
பொலிவியாவில் வண்ணமயமான உடை அணிந்து பாரம்பரிய நடனமாடிய கலைஞர்கள்

பொலிவியாவின் எல் ஆல்டோ, லா பாஷ் நகரங்களில், முகக்கவசம் மற்றும் வண்ணமயமான பிரத்யேக உடையணிந்து, நடனக் கலைஞர்கள் பாரம்பரிய நடனம் ஆடினர்.

எல் கார்மன் தேவதையை வழிபடும் விதமாக இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பொலிவியாவில் கொரானா தொற்று குறையாத நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரே இதில் பங்கேற்பதாக கூறிய நடனக் கலைஞர்கள், அதற்கான சான்றிதழையும் காட்டினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments