கல்லூரிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் - பல்கலைக்கழக மானியக்குழு

0 32697
அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் - யுஜிசி

கல்லூரிகளில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து அக்டோபர் 1ஆம் தேதி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை, வகுப்புகள் தொடங்குதல் குறித்த வழிகாட்டுதல்களை AICTE வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு, மாணவர் சேர்க்கை, செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments