ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த உகாண்டா வீரர் ஜப்பானில் மாயம் ; வீரரை தேடும் பணிகள் தீவிரம்

0 3641
ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த உகாண்டா வீரர் ஜப்பானில் மாயம்

ஜப்பானில் காணமால் போன உகாண்டா நாட்டு ஒலிம்பிக் பளு தூக்கும் வீரரை போலீசார் தேடி வருகின்றனர். 20 வயதான ஜூலியஸ் செகிடோலெக்கோ (Julius Ssekitoleko)டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் வந்தார்.

இசுமிசானோ (Izumisano)நகரில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் காணவில்லை. கொரோனா பரிசோதனைக்காக வீரர்கள் அழைக்கப்பட்ட போது அவர் காணாமல் போனது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments