வெப் சீரிஸில் கால் பதிக்கும் முன்னணி நடிகை நயன்தாரா? பாகுபலி வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாக தகவல்?

0 5613

மிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, முதன்முதலாக வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் போன்ற முன்னணி நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.

பாகுபலி படத்தில் வரும் சிவகாமி தேவி கதாப்பாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையையும், அமரேந்திர பாகுபலியை வளர்க்கும் கதையையும் வைத்து Baahubali before the beginning என்ற பெயரில் வெப் சீரிஸாக தயாரிக்க திட்டமிட்டுள்ள ராஜமௌலி, இதற்கான படபிடிப்பை செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments