வெளிநாட்டு சொகுசு கார் விவகாரம் : நடிகர் விஜய் மேல்முறையீடு

0 6612

நடிகர் விஜய் மேல்முறையீடு

வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு

தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரியும் மனு

நீதிபதிகள் சுந்தரேஷ், மஞ்சுளா அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது

தீர்ப்பில் தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் விஜய் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments