நியூலாந்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ; முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல்

0 2453
நியூலாந்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி ; முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல்

அரசின் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தக் கோரி, நியூலாந்தில் விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட விவசாய பயன்பாட்டுக்களான வாகனங்களில் பேரணி நடத்தினர்.

நாடுதழுவிய அளவில் நடைபெற்ற இந்த போராட்டத்தால், பல்வேறு நகரங்களின் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமக்களும், விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments