1 கோடி பார்வைகளை கடந்தது நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர்

0 7704
1 கோடி பார்வைகளை கடந்தது நடிகர் அஜித்தின் வலிமை பட மோஷன் போஸ்டர்

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், இரண்டே நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான இந்த மோஷன் போஸ்டரில் அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்கும், யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

இதனிடையே, மோஷன் போஸ்டர் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்ததை ஒட்டி, அஜித் பைக்கில் அமர்ந்திருக்கும் புதிய போஸ்டர் ஒன்றை வலிமை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments