பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சார்பில் புதிய இ-பைக் அறிமுகம்

0 10022
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சார்பில் புதிய இ-பைக் அறிமுகம்

பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ, மின்சாரத்தில் இயங்கும் இ பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

பேக் டூ த ப்யூச்சர் சிஇ 04 என்ற தலைப்பில் அறிமுகமாகி உள்ள இந்த இ- பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இந்த வாகனத்துடன் இரவிலும் ஒளிரும் வகையில் ஜாக்கெட் வழங்கவும் பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

4 குதிரைத் திறன் சக்தி கொண்ட 31 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்ட இந்த இ பைக் 11 ஆயிரத்து 700 பவுண்டு விலையில் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என தயாரிப்பு  நிறுவனமான பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments