தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்

0 3076
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்

டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோதி சிவஞானம், முனியநாதன், அருள்மதி, ராஜ் மரியசூசை என்று 4 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

62 வயது நிறைவடையும் வரை அல்லது அடுத்த 6 ஆண்டுகளுக்கு இவர்கள் பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments