கனடாவில் வெப்ப அலையால் 100 கோடி கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததாக தகவல்

0 3595

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஜூன் மாத இறுதியில் வீசிய கடும் வெப்பத்தால் சிப்பி, நட்சத்திர மீன் உட்பட 100கோடி கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததாக கடல் வாழ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையோரம் நண்டு மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் இறந்தநிலையில் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. கடற்கரையோரம் மட்டி மீன்கள் மற்றும் சிப்பிகளை வளர்த்துவந்தவர்கள் 30 முதல் 40 சதவிகிதம் வரை இழப்பை சந்தித்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments