கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை; 2660 வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0 2879
கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதிகளில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை; 2660 வீடுகளில் ஆய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கேரள எல்லையில் தமிழகப் பகுதிகளில் இரண்டாயிரத்து 660 வீடுகளில் பொதுமக்களுக்குச் சோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் தொற்று இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

அதன்பின் பேசிய அவர், ஜிகா வைரஸ் தொற்று கர்ப்பிணிப் பெண்களை அதிகம் தாக்குவதாகக் கூறப்படும் தகவல் வெறும் ஊகம் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments