ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் சிக்கல் - போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 5174
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் சிக்கல் - போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

ட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளில் சிக்கல்கள் உள்ளது என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய நடைமுறைகளின் படி நகர்ப் பகுதிக்குள் 2 ஏக்கர் அளவு நிலம் வேண்டி உள்ளது என்றார்.

எனவே., இதுகுறித்து போக்குவரத்து செயலாளருடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments